இந்திய பெண்கள் அணி கேப்டன் மிதாலியை எரிச்சலடைய வைத்த கேள்வி

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியையொட்டி இந்திய பெண்கள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் ஒரு நிருபர், இந்தியா-பாகிஸ்தான் அணிகளில் உங்களுக்கு பிடித்த ஆண் கிரிக்கெட் வீரர் யார் என்று கேட்டதும் எரிச்சல் அடைந்தார். “ஆண் கிரிக்கெட் வீரர்களிடம் இதே கேள்வியை கேட்பீர்களா? அவர்களுக்கு பிடித்த பெண் கிரிக்கெட் வீராங்கனை யார் என்று கேட்பீர்களா? என்னிடம் எப்போதும் இப்படி தான், பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என்று கேட்கிறார்கள். ஆனால் … Continue reading இந்திய பெண்கள் அணி கேப்டன் மிதாலியை எரிச்சலடைய வைத்த கேள்வி